சார்லி சாப்ளின் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Saturday, 12 August 2017

சார்லி சாப்ளின் சிந்தனை வரிகள் - தமிழ்

சார்லி சாப்ளின் சிந்தனை வரிகள்  - தமிழ்
Charlie chaplin  inspirational words in tamil


சார்லி சாப்ளின் சிந்தனை வரிகள்  - தமிழ்
Charlie chaplin  inspirational words in tamil


சார்லி சாப்ளின் சிந்தனை வரிகள்  - தமிழ்
Charlie chaplin  inspirational words in tamil

சார்லி சாப்ளின்
1.உன் மனம் வலிக்கும் பொது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை!
2. போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
3. ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே.
4. நான் புரட்சியாளன் இல்லை, ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன்.
5. கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை.
6. வாழ்க்கை   வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது.
7. சில பெற்றோர்களின்   அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.
8. என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
9. நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும்.
10. வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.அப்பொழுதான் வெற்றி அடைய முடியும்.
11. பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள்.
12. நான் மழையில் தான்  நடக்கிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதான் தெரியாது.
13. அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
14. நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம், ஆனால் மிகமிக குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.

15. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்த கூடாது.

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post