பகத்சிங் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Tuesday, 22 August 2017

பகத்சிங் சிந்தனை வரிகள் - தமிழ்

பகத்சிங் சிந்தனை வரிகள்  - தமிழ்

Bakathsing inspirational words in tamil
பகத்சிங் சிந்தனை வரிகள்  - தமிழ்

Bakathsing inspirational words in tamil

பகத்சிங் சிந்தனை வரிகள்  - தமிழ்

Bakathsing inspirational words in tamil

பகத்சிங்

1. எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது.அது மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளிவிடும்.

2. ஓர் புரட்சி கட்சிக்கு ஊர் உறுதியான திட்டம் தேவை, புரட்சி என்றாலே செயல்தான். திட்ட்மிட்ட நடவடிக்கைகள் மூலம் மாற்றங்களை கொண்டு வருவதுதான் புரட்சியாகும். திட்டமிடாது  ஏதும் நடந்துவிடாது.

3. நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்காது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் , குறிக்கோள்கள், இந்த  உலகத்தை பிரகாசிக்க செய்யும்.

4. அம்மா எனது நாடு ஒருநாள் சுதந்திரம் அடைந்து விடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் வெள்ளைக்கரதுரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத்துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது.

5. அனைவருக்கும் விடுதலையை கொண்டுவரக்கூடியதும் , மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றத்தக்க கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்பலிகள் தவிர்க்க இயலாதவை.

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post