பிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Tuesday, 22 August 2017

பிளேட்டோ சிந்தனை வரிகள் - தமிழ்

பிளேட்டோ சிந்தனை வரிகள்  - தமிழ்

plato inspirational words in tamil

பிளேட்டோ சிந்தனை வரிகள்  - தமிழ்

plato inspirational words in tamil


பிளேட்டோ சிந்தனை வரிகள்  - தமிழ்

plato inspirational words in tamil

பிளேட்டோ

1. ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பது போல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.
2. மகிழ்ச்சியடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ள செய்வதே.
3. நாம் பார்க்கும் உலகம் வேறு, நம்மால் அறியப்படும் உலகம் வேறு.
4. பேராசையை விலக்குங்கள் உங்கள் சொத்து செழிப்படையும்.
5. ஒருவனுடைய ஆசைகள் வளர வளர அவனுடைய தேவைகளும் வளர்ந்து கொண்டே போகும்.
6. நம் பழைய செருப்பை தைப்பதற்கு அந்த தொழிலை நன்றாக பழகியவரிடமே கொடுக்கிறோம், ஆனால் ஒரு நாட்டின் ஆட்சிப்பொறுப்பை பசப்பில் பேசி ஓட்டை பறிக்கும் வாயாடியிடமே கொடுக்கிறோம்.
7. வீரமில்லாத ஒழுக்கம் ஒருவனை கோழையாக்கிவிடும். ஒழுக்கமில்லாத வீரம் முரடனாக்கிவிடும் . இரண்டும் இணைந்தவனே போற்றத்தக்க வீரன்.,
8. மனிதனின் அறிவு உறங்கினால் , கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.
9. கட்டாயப்படுத்தி புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது  .
10. பேராசையை விட்டு உன்னை காத்துகொள் நீ வளமாய் வாழ்வாய்.

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post