பெஞ்சமின் பிராங்க்ளின் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Tuesday, 22 August 2017

பெஞ்சமின் பிராங்க்ளின் சிந்தனை வரிகள் - தமிழ்

பெஞ்சமின் பிராங்க்ளின் சிந்தனை வரிகள்  - தமிழ்

benjamin franklin inspirational words in tamil

பெஞ்சமின் பிராங்க்ளின் சிந்தனை வரிகள்  - தமிழ்

benjamin franklin inspirational words in tamil
பெஞ்சமின் பிராங்க்ளின் சிந்தனை வரிகள்  - தமிழ்

benjamin franklin inspirational words in tamil

பெஞ்சமின் பிராங்க்ளின்

1. நிதானமாகவும், மிதமாகவும் இரு , உன் உடல் நலமாக இருக்கும்.
2. நேரம் என்பது சட்டைப்பையில் உள்ள பணம் மாதிரி அதை இழக்கவும் கூடாது,பத்திரமாக செலவும் செய்யவேண்டும்.
3. தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகள் தேவை இல்லை.
4. நட்பு ஆண்டவன் அளித்துள்ள பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலை சிறந்தது.
5. காதல், இருமல், புகை இவற்றை மூடிமறைப்பது கஷ்டம்.
6. ஒருவருடன் நட்பு   கொள்வதற்கு முன் 05  முறை யோசிக்கவேண்டும், ஆனால் ஒருவரின் நட்பை முறித்துக்கொள்வதற்கும் 10  முறை யோசித்து முடிவுக்கு வரவேண்டும்.
7. பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதை பெறமுடியும்.   
8. வருவாய்க்கு குறைவாக செலவுசெய்ய கற்றுக்கொண்டால் உங்களை விட பணக்காரர் எவருமில்லை.
9. மனநிறைவே தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மந்திரக்கோல்.
10. கடினமான இதயத்தை உடையவன் கடவுளிடம் இருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான்.
11. தயாராவதில் தோல்வி என்றால் , நீங்கள் தோல்வியடைய தயராகி வருகிறீர்கள்.
12. இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம்.
13. நேற்றைய தலைமுறையை குறைகூறுவதை விட்டுவிட்டு நாளைய தலைமுறையினரின் நல்வாழ்வுக்கு இன்று வாழ்ந்து காட்டுங்கள்.
14. மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்கு செய்யும் மிக மிக நல்ல தொண்டாகும்.
15. நீ நன்றாக பேசினாய் என பாராட்டப்படுவதை விட , நீ நன்றாக செய்தாய் என பாராட்டப்படுவது மேல்.

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post