நபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Thursday, 17 August 2017

நபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்

நபிகள் நாயகம் சிந்தனை வரிகள்  - தமிழ்
Nabigal Nayagam inspirational words in tamil


நபிகள் நாயகம் சிந்தனை வரிகள்  - தமிழ்
Nabigal Nayagam inspirational words in tamil
நபிகள் நாயகம் சிந்தனை வரிகள்  - தமிழ்
Nabigal Nayagam inspirational words in tamil


நபிகள் நாயகம்.

1. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
2. எந்தொரு  பணியையும் ஆரவாரமில்லாமல் மௌனமாய் செய்துமுடிக்க வேண்டும்.தேவையில்லாமல் அதனைக்குறித்து விளம்பரபடுத்துவதால் விதவிதமான தொல்லைகள் வந்து சேரும்.
3. துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின் முன்னுரையாக இருப்பது நாவடக்கமின்மைதான்.ஒருவர் மௌனத்தை கடைபிடித்தாரெனல் அந்த மௌனம் அவரை ஆயிரம் சோதனைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் பாதுகாத்துவிடும்.
4. ஒரேயொரு நற்செயலை மட்டும் தவறாது ஆற்றினால் போதும் . சொர்க்கம் உங்களை தேடிவரும்.அந்த செயல்தான் உண்மை பேசுதல்.

5. கோபம் வராதவன் மனிதன் இல்லை எனலாம்.எனினும் கோபத்தை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்துவதே எல்ல துன்பத்திற்கும் காரணம்.இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவன் கோபத்தை அடக்கிக்கொள்வான் என்றால் அவனே மிகச்சிறந்த பலசாலியாக கருதப்படுவான்.

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post