Type Here to Get Search Results !

ஹெண்ட்ரி போர்டு சிந்தனை வரிகள் - தமிழ்

ஹெண்ட்ரி போர்டு சிந்தனை வரிகள்  - தமிழ்

henry ford  inspirational words in tamil





ஹெண்ட்ரி போர்டு சிந்தனை வரிகள்  - தமிழ்


henry ford  inspirational words in tamil


henry ford  inspirational words in tamil1

henry ford  inspirational words in tamil2

henry ford  inspirational words in tamil3

henry ford  inspirational words in tamil4

henry ford  inspirational words in tamil5

henry ford  inspirational words in tamil6

henry ford  inspirational words in tamil7

henry ford  inspirational words in tamil8

henry ford  inspirational words in tamil9

henry ford  inspirational words in tamil10






ஹெண்ட்ரி போர்டு சிந்தனை வரிகள்  - தமிழ்

henry ford  inspirational words in tamil



ஹெண்ட்ரி போர்டு


1. எல்லாவற்றுக்கும் முன்னால் வெற்றியை பெற தயாராவதுதான் வெற்றியை பெறுவதற்கான முதல் படி.

2. பணத்தை தவிர வேறு ஒன்றையும் சம்பாதிக்காத தொழில் ஒரு தோல்வியடைந்த தொழிலே!

3. நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று நினைப்பதை வைத்து உங்களுடைய மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியாது.

4. தவறு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது.

5. அதிக செலவும் முட்டாள்தனமான சிக்கனமும் தீமையே விளைவிக்கும்.

6. சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை, அதனாலேயேதான் மிக சிலரே அந்த வேலையை செய்கின்றனர்.

7. சிறு சிறு பகுதிகளாக பிரித்துக்கொண்டு செய்தல் எந்த வேலையும் மிக கடினமானதாக இருக்காது.

8. தொழிலில் பெரிய பிரச்னை என்று ஒன்றுமே இல்லை, எல்லாமே பல சின்ன சின்ன பிரச்னைகள்தான்.

9. ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் அல்லது முடியாது என்று நீங்கள் உறுதியாக நம்பினால் அதுவே சரியானதாகும்.     

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content