Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 4

Best Life successful  Motivational Words in Tamil # 4







Best Life successful  Motivational Words in Tamil # 4

1. நம்பிக்கையை விட தைரியமான ஒன்று வேறு ஏதும் இல்லை...

2. மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்.. எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்று முடிவு கட்டினால் சாகும்வரை யாரும் சிரிக்கவே முடியாது..!

3. நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது..
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்...
முயற்கி செய்ய்யுங்கள்.. எதுவும் முடியும்!

4. நீங்கள் எதையாவது மாற்ற விரும்பினால், முதலில் அந்த என்னத்தை மாற்றுங்கள்.. நீ மாறாமல் எதுவும் மாறாது..!!

5. உன்னைவிட்டு விலகி செல்பவற்றை சந்தோசமாக வழியனுப்பி வை.. வாழ்க்கை, அதைவிட ஒரு சிறந்த பரிசை, தயாராக வைத்திருக்கிறது என்று அர்த்தம்..!

6. ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.. அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களும் தான்..!!

7. விழுதல் என்பது வேதனை.. விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை..!

8. முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும் !
காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும் !
சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை..!!

9. பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை..!!

10. வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றித்தான் ஆகவேண்டும்..
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content