Type Here to Get Search Results !

ஒரிசன் ஸ்வெட் மார்டென் சிந்தனை வரிகள் - தமிழ்

ஒரிசன் ஸ்வெட் மார்டென் சிந்தனை வரிகள்  - தமிழ்


Orisson Svet Marden  Inspirational Words in Tamil







ஒரிசன் ஸ்வெட் மார்டென் சிந்தனை வரிகள்  - தமிழ்


Orisson Svet Marden  Inspirational Words in Tamil

OrissonSvetMardenInspirationalWordsinTamil1

OrissonSvetMardenInspirationalWordsinTamil2

OrissonSvetMardenInspirationalWordsinTamil3

OrissonSvetMardenInspirationalWordsinTamil4

OrissonSvetMardenInspirationalWordsinTamil5

OrissonSvetMardenInspirationalWordsinTamil6

OrissonSvetMardenInspirationalWordsinTamil7

OrissonSvetMardenInspirationalWordsinTamil8

OrissonSvetMardenInspirationalWordsinTamil9

OrissonSvetMardenInspirationalWordsinTamil10

OrissonSvetMardenInspirationalWordsinTamil11

OrissonSvetMardenInspirationalWordsinTamil12

OrissonSvetMardenInspirationalWordsinTamil13

OrissonSvetMardenInspirationalWordsinTamil14





ஒரிசன் ஸ்வெட் மார்டென் சிந்தனை வரிகள்  - தமிழ்


Orisson Svet Marden  Inspirational Words in Tamil


ஒரிசன் ஸ்வெட் மார்டென்

1.அதிகமாக பெறுவதற்கு, கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்கவும் வேண்டும்.-

2.அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்.-

3.உங்கள் வாடிக்கையாளரின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்என்பதே ஒவ்வொரு தொழிலதிபருக்குமான சிறந்த விதி.-

4.ஒரு சரியான அமைப்பு, இலக்கை அடைவதற்கான தூரத்தின் அளவை குறைக்கும்.-

5.ஒரு வலிமையான, வெற்றிகரமான மனிதன் தனது சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுபவன் அல்ல; அவன் தனக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்கிறான்.-

6.ஒருவரின் தோல்விகளின் மூலம் உங்களால் அவரை அளவிட முடியாது.-

7.தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.-

8.நமது எண்ணங்கள் மற்றும் கற்பனை ஆகியவை மட்டுமே நமது சாத்தியக் கூறுகளுக்கான உண்மையான வரம்புகளாகும்-

9.நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.-

10.நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச்செய்கின்றன.-

11.பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்
பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.-

12.பெரும்பாலான மனிதர்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் தோல்விகளை எதிர்கொண்டதாலேயே இறுதியில் வெற்றி பெறுகின்றார்கள்.-


13.விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் குழந்தையே வெற்றி.- 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content