Type Here to Get Search Results !

பில்லி கிரஹாம் சிந்தனை வரிகள் - தமிழ்

பில்லி கிரஹாம் சிந்தனை வரிகள்  - தமிழ்


Billy Graham Inspirational Words in Tamil







பில்லி கிரஹாம் சிந்தனை வரிகள்  - தமிழ்


Billy Graham Inspirational Words in Tamil

BillyGrahamInspirationalWordsinTamil1

BillyGrahamInspirationalWordsinTamil2

BillyGrahamInspirationalWordsinTamil3

BillyGrahamInspirationalWordsinTamil4

BillyGrahamInspirationalWordsinTamil5

BillyGrahamInspirationalWordsinTamil6

BillyGrahamInspirationalWordsinTamil7

BillyGrahamInspirationalWordsinTamil8

BillyGrahamInspirationalWordsinTamil9

BillyGrahamInspirationalWordsinTamil10




பில்லி கிரஹாம் சிந்தனை வரிகள்  - தமிழ்


Billy Graham Inspirational Words in Tamil


பில்லி கிரஹாம்

1.உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணர்வீர்கள். –

2.கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது, ஒன்று பெற்றுக்கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்குமே. -

3.அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணர்வினை வீட்டிற்குள் கொண்டுவர முடியாது. -

4.ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு அளித்த பரிசே, நமது வயது ஒரு விஷயமே அல்ல.-

5.செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை; சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே; குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.-

6.நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது.-

7.பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்ள அனுமதிக்கப்படும் ஒரு குழந்தை, வேறு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.-

8.மன்னிப்பு மற்றும் நேர்மை ஆகியவையே மனிதனின் இரண்டு உயரிய ஆன்மிக தேவைகளாகும். -

9.மரணத்தை விட்டு யாரும் ஓடிவிட முடியாது, இறுதியில் அனைவரையும் அது கைப்பற்றியே தீரும். -


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content