Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 5

Best Life successful  Motivational Words in Tamil # 5







Best Life successful  Motivational Words in Tamil # 5

1. முயற்சி செய்ய தயங்காதே.. முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்..!

2. கடந்து செல்.. நடந்து முடிந்தது ஒரு சின்ன அத்தியாயம் தான்.. வெறும் பக்கத்தை மட்டும் திருப்பு.. புத்தகத்தை மூடாதே..!

3. கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து வியர்வை சிந்துங்கள்.. எளிதில் சாதித்து விடுவீர்கள்..!!

4. நீ அடுத்தவருக்காக விளக்கை ஏற்றும்பொழுது, உன்னுடைய பாதையும் வெளிச்சமாகிறது !!

5. போராடி தோற்றுப்பார் !! உன்னை ஜெய்த்தவனும் உன்னை மறக்கமாட்டான் !!

6. முடியாது என்று நீங்கள் சொல்வது, யாரோ ஒருவர் எங்கேயோ செய்துக் கொண்டிருக்கிறார்.

7. வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது.. அதைவிட வலிமையானது நீ உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை..!

8. பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ.. ஒரு பருக்கை சோற்றைக் கூட தராது..
உழைச்சா தான் சோறு..!

9. ஒரு மடங்கு திறமை, இரு மடங்கு தேடல், மூன்று மடங்கு  பொறுமை என்ற விகிதத்தில் உன்னை  நீ தயார் படுத்தினால் மட்டுமே உன் லட்சியம் இலக்கை அடைய முடியும்...

10. கசப்பிலும் சுவையுண்டு.. இனிப்பிலும் நஞ்சு உண்டு.. 
மகிழ்ச்சியும் துக்கமும் வெறும் மனதளவு.. மயங்காமல் வீரநடை போடு..!
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content