Type Here to Get Search Results !

Superb Thinking quotes in Tamil # 07

                Superb Thinking quotes in Tamil # 07





Superb Thinking quotes in Tamil # 07

1. எங்கு அன்பு தேனாக இனிக்கின்றதோ அங்கு வாழ்க்கையானது மலராக சிரிக்கின்றது.   - விக்டர் ஹியூகோ

2. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்  - ஆஸ்கார் ஒயில்ட்

3. பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.

4. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

5. அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது.
உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது  - கவிஞர் கண்ணதாசன் 

6. அதிகமாக பெறுவதற்கு, கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்கவும் வேண்டும்.  - ஒரிசன் ஸ்வெட் மார்டென்

7. அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ அல்லது ஆர்பாட்டமாகவோ சிரிக்காதீர்கள்.   எபிக்டீடஸ்

8. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.  கான்பூஷியஸ்

9. அனைவரின் வாழ்விலும் துன்பம் வந்து செல்கிறது, அதிலிருந்து எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்பதே விஷயம்  - லூ ஹோல்ட்ச்   

10. அன்பான பழைய நண்பர்கள் மிக அதிக மதிப்புமிக்கவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  - எச். ஜாக்சன் பிரவுன் ஜூனியர்   

11. அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.  - மனதை வருடிய வரிகள்

12. அன்பினால் ஊக்கமளிக்கப்படும் மற்றும் அறிவினால் வழிநடத்தப்படும் வாழ்க்கையே ஒரு நல்ல வாழ்க்கையாகிறது.  - பெட்ரண்ட் ரஸல்

13. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.  - அரிஸ்டாட்டில்

14. அன்பு இல்லாத வாழ்க்கை என்பது, பூக்கள் அல்லது பழங்கள் இல்லாத மரத்தினைப் போன்றது.  - கலீல் ஜிப்ரான்

15. அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணர்வினை வீட்டிற்குள் கொண்டுவர முடியாது.   - பில்லி கிரஹாம்

16. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்  அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!   - மனதை வருடிய வரிகள்

17. அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.  - சுப்பிரமணிய பாரதி

18. அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!   - கவிஞர் கண்ணதாசன்

19. அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.  - பெர்னாட்ஷா    

20. அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.  பெர்னாட்ஷா

Read More Related Post :-

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content