அறிஞர் அண்ணா 12 Inspirational words in Tamil
Arignar Anna Inspirational Quotes in Tamil
அறிஞர் அண்ணா 12 Inspirational words in Tamil
Arignar Anna Inspirational Quotes in Tamil
அறிஞர் அண்ணா 12 Inspirational words in Tamil
1. போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த
இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக யிருப்பது
கல்வி மட்டுமே,
2. பழமை புதுமை என்கிற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது.
எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் போர்க்கருவிகள்.
3. பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்திட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு
மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
4. வன்முறை இருபுறமும் கூர்மையான ஆயுதம்.
5. நல்ல வரலாறுகளை படித்தால்தான் இளம் உள்ளத்தில் முறுக்கு
ஏற்படும்.
6. தன்னை வென்றவன் தரணியை வென்றவன்.
7. எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இலக்கட்டும்.நீங்கள்
தாங்கி தாங்கி வலுவை பெற்றுகொள்ளுங்கள்.
8. சட்டம் ஒரு இருட்டறை.அதில் வக்கீலின் வாதம் ஓர்
விளக்கு.அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.
9. அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்.அதனால் ஆளப்படுபவர்கள்
ஆண்கள்.ஆள்பவர்கள் பெண்கள்.
10. அஞ்சா நெஞ்சு
படைத்த இலட்சியவாதிகள் தன் ஒரு நாட்டிற்கு
கிடைக்க கூடிய ஒப்பற்ற செல்வங்கள்.
11. விதியை நம்பி மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக
வாழ்வது மிக மிக கேடு.தீங்கு.
12. மோரை கடைந்து வெண்ணை எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு
பலன் பெற வேண்டும்.