பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 22 August 2017

பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்

பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள்  - தமிழ்

fidel castro inspirational words in tamil

பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள்  - தமிழ்

fidel castro inspirational words in tamilபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள்  - தமிழ்

fidel castro inspirational words in tamil

பிடல் காஸ்ட்ரோ

1. நூலகங்களை புத்தகங்களையும் பட்டியலையும் பார்க்கும் போதெல்லாம் ஏன் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும், கற்பதிலும் செலவிட முடியவில்லையே என்று  வருந்துகிறேன்.

2. கஷ்டங்கள்  மட்டும் இல்லை என்றால்  போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

3. பசியினால் திருடுகிற ஏழைகளை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். அரசிடமிருந்து கொடிக்கணக்காகத் திருடுபவபர்கள் ஒரு நாள் கூட சிறைத்தண்டனை அணுபவித்ததில்லை.

4. தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்.

5. புரட்சி என்பது ஆண்கள் சார்ந்தது மட்டுமல்ல, பெண்களும் புரட்சியில் பங்கு பெறுவதே உண்மையான புரட்சி.

6. தயங்குகிறவர் கை தட்டுகிறார், துணிந்தவர்  கை தட்டல் பெறுகிறார்.

7. நான் என்னை வேலைக்கு அர்ப்பணித்து விட்டேன்  . நான் அதன் அடிமை. நான் பார்க்க நினைக்கிற செய்ய நினைக்கிற பணிகளை பிறருக்கு தருவதில்லை, எனக்கு வேலை செய்ய பிடிக்கும்.காலம் முழுவதும் நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன்.

8. போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள்.வென்ற   பின்பு விடா முயற்சி என்பார்கள்.

9. நீ செல்லும் பாதைகளில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே அல்ல வேறு யாரோ போன பாதை.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post