ஜவகர்லால் நேரு சிந்தனை வரிகள் - தமிழ்
Jawaharlal nehru inspirational words in tamil
ஜவகர்லால் நேரு சிந்தனை வரிகள் - தமிழ்
Jawaharlal nehru inspirational words in tamil
ஜவகர்லால் நேரு சிந்தனை வரிகள் - தமிழ்
Jawaharlal nehru inspirational words in tamil
ஜவகர்லால் நேரு
1. உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
2. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது. அறிவில்லாத நற்பண்பு
பயனற்றது.
3. வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.
4. மிரட்டி பணிய வைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.
5. கோபமாக பேசும்போது அறிவு தன் முகத்திற்கு திரை இட்டுக்கொள்கிறது.
6. என்ன சொல்கிறாய் என்பது முக்கியமில்லை. என்ன செய்கிறாய் என்பதே முக்கியம்.
7. சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே உலகில்
மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
8. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு
சுபிட்சம்
அடையாது.
அடையாது.
9. அடக்கம் நல்லதுதான், ஆனால் அது அடிமைத்தனமாக இருக்க
கூடாது.
10. திட்டமில்லாத செயல் துடிப்பில்லாத படகுக்கு ஒப்பானது.