Type Here to Get Search Results !

திருவள்ளுவர் சிந்தனை வரிகள் - தமிழ்

திருவள்ளுவர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Tiruvalluvar inspirational words in tamil







திருவள்ளுவர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Tiruvalluvar inspirational words in tamil


Tiruvalluvar inspirational words in tamil1

Tiruvalluvar inspirational words in tamil2

Tiruvalluvar inspirational words in tamil3

Tiruvalluvar inspirational words in tamil4

Tiruvalluvar inspirational words in tamil5

Tiruvalluvar inspirational words in tamil6

Tiruvalluvar inspirational words in tamil7

Tiruvalluvar inspirational words in tamil8

Tiruvalluvar inspirational words in tamil9

Tiruvalluvar inspirational words in tamil10

Tiruvalluvar inspirational words in tamil11


திருவள்ளுவர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Tiruvalluvar inspirational words in tamil



திருவள்ளுவர்.

1. பேச்சுதிறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல.

2. மழையை போல பயன் எதிர்பாரமல் உதவி செய்ய வேண்டும்.

3. பிறரை இழிவுபடுத்தி உண்டாக்கப்படும் எந்த ஒரு நகைச்சுவையும் நகைச்சுவை ஆகாது.

4. நோய்க்கு காரணமாகிறவளும் பெண்தான். அந்த நோய்க்கு மருந்தாகிறவளும் பெண்தான்.

5. உதவியை என்றும் மறக்காதீர்கள். தீமையை உடனே மறந்து விடுங்கள்.

6. எந்த ஒரு செயலையும் நன்கு சிந்தித்து தொடங்குங்கள். தொடங்கிய பின் ஏன் இதை செய்தோம் என்று வருந்துவது  கூடாது.

7. எப்போதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். பிறர் மனம் காயபடும்படியான வார்த்தைகளை பேசாதீர்கள்.

8. உழைப்பாளன் வருத்தமடைந்தால் உலகம் அழிந்து விடும்.

9. எதற்காகவும் அடுத்த நாடே சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடே சிறந்த நாடு.

10. எவர் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல் அதன் உண்மைத்தன்மையை அறிந்து செயல்படவேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content