Type Here to Get Search Results !

Best Friendship Quotes in Tamil (PART 02)

Best Friendship Quotes in Tamil (PART 02)








Best Friendship Quotes in Tamil (PART 02)

1. நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு.. உனது வாழ்க்கையையே மாற்றிவிடுவார்கள்..!!

2. சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன  ரகசியம்
காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை...

3. எதிரியைக் காட்டிலும் நண்பனிடம் கவனமாக இரு.. எதிரிக்கு உன் பலம்தான் தெரியும்.. உன் நண்பனுக்குதான் உன் பலவீனமும் தெரியும்..!!

4. நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்..!!

5. நன்றாக பழகும் அனைவரும் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும் சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்..!!

6. நான் ஒரு கண்ணாடி.. என்னை பார்த்து நீ சிரித்தால், நானும் சிரிப்பேன்.. நீ அழுதால், நானும் அழுவேன்..  ஆனால் நீ அடித்தால், நான் அடிக்க மாட்டேன்.. உடைந்து போவேன்.. அது தான் உண்மையான நட்பு..!!

7. நல்ல நண்பனைத் தேடுவதைவிட நீ நல்ல நண்பனாக இரு.. கட்டாயம் உன்னைத்தேடி நல்ல நட்பு அமையும்..

8. நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விபட்டா, 'இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்' னு டக்குனு சொல்ற மாதிரி ஒரு நட்பையாச்சும் சம்பாதிக்கணும்..!!

9. உன் நண்பனிடம் பொய் சொல்லும் போது, அதை அவன் நம்பிவிடும் முட்டாள் என்று மட்டும் நினைக்காதே.. உன்னை காயப்படுத்த கூடாது என்பதற்காக தனது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறான்..!!

10. என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்.. நான் உன்னை தடுக்கமாட்டேன்.. ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்.. அங்கே உனக்காக நான் இருப்பேன்.. அப்போதும் நல்ல நண்பனாய்..!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content