Best Friendship Words in Tamil # 5 - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 26 June 2018

Best Friendship Words in Tamil # 5

Best Friendship Words in Tamil # 5






Best Friendship Words in Tamil # 5

1. நட்பு என்பது பல இடங்களில் போகும் ரோஜா மலர்கள் அல்ல.. நம் இதயத்தில் பூக்கும் பாச மலர்கள்..!!

2. மலர்களின் எண்ணிக்கை கொண்டு தோட்டத்தின் அழகை அறியலாம்..
நட்பின் எண்ணிக்கை கொண்டு வாழ்கையின் அழகை அறியலாம்..!!

3. முகத்தில் தெரியும் அழுகையும் சிரிப்பையும் காண்பது உறவு,
அழுகைக்கும், சிரிப்பிற்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு..!!

4. கண்ணீர் வராமல் காக்கும் இமைகள் தான் உறவுகள் என்றால், அந்த இமைகளையும் கடந்து வரும் கண்ணீரை துடைக்கும் கரங்கள் தான் நட்பு..!!

5. சண்டை போட்டு நாலு நாள் பேசாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் எதுவும் நடக்காததுபோல் பேசும் நண்பன் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கம் தான்..!!

6. என் ஆயுள் முழுவதும் உன் நட்பு நீடிக்க வேண்டும்..! இல்லையெனில், உன் நட்பு உள்ளவரை என் ஆயுள் இருக்க வேண்டும்..!!

7. ஒன்றாக படித்தபோது புழுதி பறக்கும் சாலைகளில் முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க சிரித்து மகிழ்ந்த காலம் எங்கே!!.. இப்பொழுது  .சி அறையில் உட்கார்ந்து மெயில் அனுப்பி உறவாடும் நட்பு எங்கே?!.. மீண்டும் கிடைக்குமா அந்த பொற்காலம்..!?!

8. நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்..!!

9. உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும், உன் தோளின் மேல் நண்பன் கை இருந்தால்..!!

10. ஆயிரம் பேரை நண்பராக வைத்திருப்பது உனக்குப் பெருமையல்ல... ஆயிரம் பேர் எதிர்க்கும் போது உனக்காக அவர்களை எதிர்க்கக் கூடிய நண்பன் ஒருவனை வைத்திருப்பதே உனக்குப் பெருமையாகும்...

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post