Best Friendship Words in Tamil # 7 - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 3 July 2018

Best Friendship Words in Tamil # 7

Best Friendship Words in Tamil # 7






Best Friendship Words in Tamil # 7


1. தூரத்துச் சொந்தம் போல தூரத்து நண்பனில்லை, ஏனெனில் நண்பான பின் யாரும் தூரமில்லை..

2. பிரிந்து விட்டால் இறந்து விடுவேன்.. இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவேன்.. இது நட்பு!!

3. காலம் நம்மை பிரித்தாலும்.. கடந்து தூரம் சென்றாலும் என்றும் இனிக்கும் நாம் துள்ளி திரிந்த நாட்கள்!!..

4. மனைவி - கடவுள் தந்த வரம்.. தாய் - கடவுளுக்கு நிகரான வரம்.. நண்பன் - கடவுளுக்கு கூட கிடைக்காத வரம்..

5. தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்களும் தாய் தந்தை தான்.

6. நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது. நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்...

7. நீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் நிறம் மாறாது. அதுபோல் நீ அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் என்றுமே என் நட்பு மாறாது...

8. ஒவ்வொரு மனிதனுக்கும்கடவுள்துணை இருக்கிறார்! “நட்புஎன்னும் பெயரில்..

9. குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் காட்டி குடுக்க கூடாதாது.. அது தான் நட்பு..

10. சிறகுகள் இல்லாத பறவையின் வாழ்க்கையும், நட்பு  இல்லாத மனிதனின் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாத வாழ்க்கை..

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post