ஈசாப் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 3 April 2018

ஈசாப் சிந்தனை வரிகள் - தமிழ்


ஈசாப் சிந்தனை வரிகள்  - தமிழ்


Aesop Inspirational Words in Tamil
ஈசாப் சிந்தனை வரிகள்  - தமிழ்


Aesop Inspirational Words in Tamil


ஈசாப் சிந்தனை வரிகள்  - தமிழ்


Aesop Inspirational Words in Tamil

ஈசாப்

1.தீயவற்றின் விதையை அழித்துவிடுங்கள் இல்லையென்றால் அது உங்களின் அழிவு வரை வளர்ந்துவிடும்.-

2.பொய்யனை ஒருபோதும் யாரும் நம்பப்போவதில்லை, அவன் உண்மையே பேசினாலும் கூட.-

3.மனிதர்களின் தோற்றங்கள் பொதுவாக ஏமாற்று வேலையையே அடிக்கடி செய்கின்றன.-

4.விவகாரங்கள் என்பவை வெளியேறுவதை விட நுழைவதற்கு எளிதானவை.-

5.உறுதியான எதிரியை விட ஒரு நிச்சயமில்லாத நண்பன் மோசமானவன்.-

6.ஒன்றுபட்டோம் எழுந்து நின்றோம்; பிளவுபட்டோம் வீழ்ந்துவிட்டோம். –

7.ஒவ்வொரு உண்மையும் இரண்டு பக்கங்களைக் கொண்டது. –

8.காயங்கள் மன்னிக்கப்பட்டு விடலாம் ஆனால் மறக்கப்படுவதில்லை. –

9.துன்பத்தில் இருப்பவனின் அறிவுரையை ஒருபோதும் நம்ப வேண்டாம்.-

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post