வில்லியம் பட்லர் ஈட்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Sunday, 3 June 2018

வில்லியம் பட்லர் ஈட்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்

வில்லியம் பட்லர் ஈட்ஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்

William Butler Yeats Inspirational Words in Tamil
வில்லியம் பட்லர் ஈட்ஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்

William Butler Yeats Inspirational Words in Tamil
வில்லியம் பட்லர் ஈட்ஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்

William Butler Yeats Inspirational Words in Tamil

வில்லியம் பட்லர் ஈட்ஸ்

1.இங்கே அந்நியர்கள் யாரும் இல்லை; நீங்கள் இதுவரை சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உள்ளனர். –

2.இரும்பை அடிக்க அது சூடாகும்வரை காத்திருக்க வேண்டாம், அடிப்பதன் மூலம் அதை சூடாக்குங்கள்

3.கல்வி என்பது, வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல; அது நெருப்பை பற்றவைக்கும் விஷயம் போன்றது.-

4.அழகு மற்றும் அப்பாவித்தனம் ஆகியவற்றுக்கு எதிரிகள் கிடையாது.-

5.எதை விவரிக்க முடிகின்றதோ அது கவிதை அல்ல.-

6.எப்போதும் ஏற்படாத எதோ ஒன்றிற்கான நீண்ட தயாரிப்பே வாழ்க்கை. -

7.பொறுப்பானது கனவுகளில் இருந்தே தொடங்குகிறது.-

8.வெறும் வாய்ச்சொல்லானது கற்பனையில் வேலை செய்வதைப் போன்றது. -

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post