எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Friday, 6 April 2018

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் சிந்தனை வரிகள் - தமிழ்

எச்  ஜாக்சன் பிரவுன் ஜூனியர் சிந்தனை வரிகள்  - தமிழ்

H Jackson Brown Jr. Inspirational Words in Tamil
எச்  ஜாக்சன் பிரவுன் ஜூனியர் சிந்தனை வரிகள்  - தமிழ்

H Jackson Brown Jr. Inspirational Words in Tamilஎச்  ஜாக்சன் பிரவுன் ஜூனியர் சிந்தனை வரிகள்  - தமிழ்

H Jackson Brown Jr. Inspirational Words in Tamil

எச். ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

1.அன்பான பழைய நண்பர்கள் மிக அதிக மதிப்புமிக்கவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.-

2.உங்களுக்கான மூன்று சக்தி வாய்ந்த வளங்களான அன்பு, பிரார்த்தனை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.-

3.உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்வு செய்யுங்கள்; இந்த ஒரு முடிவிலிருந்தே உங்களுக்கான 90 சதவீத மகிழ்ச்சி அல்லது துயரம் வருகின்றது.-

4.எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட முக்கியமாகின்றதோ அதுவே அன்பு.-

5.தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை.-

6.நாளைய பொழுதிற்கான சிறந்த தயாரிப்பானது உங்களது சிறந்த செயலை இன்று செய்வதே.-

7.நீங்கள் உங்களது சிறந்த செயலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தோல்வி பற்றி கவலைப்பட நேரமில்லை.-

8.பெரிய எண்ணங்களை சிந்தனை செய்; ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு-

9.மகிழ்ச்சியான மக்கள் என்பவர்கள் அதிகமாக பெறுபவர்கள் அல்ல, அதிகமாக கொடுத்து மகிழ்பவர்களே.-


10.மற்றவர்களின் எதிர்மறையிலிருந்து உங்களது உற்சாகத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.- 

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post