Type Here to Get Search Results !

லூ ஹோல்ட்ச் சிந்தனை வரிகள் - தமிழ்

லூ ஹோல்ட்ச் சிந்தனை வரிகள்  - தமிழ்


Lou Holtch Inspirational Words in Tamil






லூ ஹோல்ட்ச் சிந்தனை வரிகள்  - தமிழ்


Lou Holtch Inspirational Words in Tamil

LouHoltchInspirationalWordsinTamil1

LouHoltchInspirationalWordsinTamil2

LouHoltchInspirationalWordsinTamil3

LouHoltchInspirationalWordsinTamil4

LouHoltchInspirationalWordsinTamil5

LouHoltchInspirationalWordsinTamil6

LouHoltchInspirationalWordsinTamil7

LouHoltchInspirationalWordsinTamil8

LouHoltchInspirationalWordsinTamil9

LouHoltchInspirationalWordsinTamil10

LouHoltchInspirationalWordsinTamil11






லூ ஹோல்ட்ச் சிந்தனை வரிகள்  - தமிழ்


Lou Holtch Inspirational Words in Tamil



லூ ஹோல்ட்ச்

1.வெறும் பேச்சினால் நான் ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, கேள்விகளை கேட்கும்போது மட்டுமே விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.-

2.அனைவரின் வாழ்விலும் துன்பம் வந்து செல்கிறது, அதிலிருந்து எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்பதே விஷயம்

3.உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்; 80% பேர் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை மற்ற 20% பேர் அதை எண்ணி மகிழ்ச்சி அடைவர். -

4.ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது தோல்வியை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறன்; அதிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.-

5.நமக்கான எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே உள்ளன, சில நேரங்களில் அவற்றை நாம் சரியாக அங்கீகரிப்பதில்லை.-

6.நேற்றைய செயல் உங்களுக்கு பெரிதாக தெரிந்தால், இன்று நீங்கள் எதையும் செய்யவில்லை என்று அர்த்தம்.-

7.இந்த உலகில் எதுவும் சாத்தியமற்றதல்ல என்பதை உங்கள் மனதில் நிறுத்தி நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தால் எல்லாம் சாத்தியமே.-

8.ஒரு செயலைச் செய்வதற்கு உங்களிடமுள்ள சக்தியே திறன்; என்ன செய்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது ஊக்கம்; அதை எவ்வளவு நன்றாக செய்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பது அணுகுமுறை.-

9.வாழ்க்கையானது, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம், அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு சதவீதம்.-

10.வெற்றியாளர்கள் கடின உழைப்பை வெற்றியாக மாற்றக்கூடியவர்கள், தோல்வியடைந்தவர்களோ அதை தண்டனையாக பார்ப்பவர்கள். - 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content