Type Here to Get Search Results !

எபிக்டீடஸ் சிந்தனை வரிகள் - தமிழ்

எபிக்டீடஸ்  சிந்தனை வரிகள்  - தமிழ்


Epictetus  Inspirational Words in Tamil





எபிக்டீடஸ்  சிந்தனை வரிகள்  - தமிழ்


Epictetus  Inspirational Words in Tamil

EpictetusInspirationalWordsinTamil1

EpictetusInspirationalWordsinTamil2

EpictetusInspirationalWordsinTamil3

EpictetusInspirationalWordsinTamil4

EpictetusInspirationalWordsinTamil5

EpictetusInspirationalWordsinTamil6

EpictetusInspirationalWordsinTamil7

EpictetusInspirationalWordsinTamil8

EpictetusInspirationalWordsinTamil9




எபிக்டீடஸ்  சிந்தனை வரிகள்  - தமிழ்


Epictetus  Inspirational Words in Tamil


எபிக்டீடஸ்

1.அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ அல்லது ஆர்பாட்டமாகவோ சிரிக்காதீர்கள்.

2. உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பெரிய விஷயமல்ல, அதற்கான உங்களின் நடவடிக்கை என்ன என்பதே முக்கியம்-

3. நமது விருப்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய கவலைகளை நிறுத்துவதே நமது மகிழ்ச்சிக்கான ஒரே வழி.-

4. நாம் விரும்பியபடி வாழும் உரிமையை விட வேறு சுதந்திரம் ஏதாவது இருக்கிறதா? வேறு எதுவுமில்லை. –

5.நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதற்கான அர்த்தத்தை முதலில் அறிந்துகொள்ளுங்கள், பிறகு பேசுங்கள்.-

6.மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படும் விஷயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பொருத்தே, அவர்களுக்கான பாதிப்பு இருக்கின்றது.-

7.மற்றொருவரின் தவறினால் எப்பொழுது நீங்கள் எரிச்சலடைகிறீர்களோ, அப்பொழுது உங்கள் தவறுகளை ஆராய்ந்துப் பாருங்கள். பிறகு உங்களது கோபத்தை நீங்கள் மறந்துவிடுவீர்கள். –

8.நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை முதலில் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்; பின்பு நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.- 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content