வில்லியம் ஜேம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Thursday, 31 May 2018

வில்லியம் ஜேம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்

வில்லியம் ஜேம்ஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்

William James Inspirational Words in Tamil
வில்லியம் ஜேம்ஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்

William James Inspirational Words in Tamil


வில்லியம் ஜேம்ஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்

William James Inspirational Words in Tamil

வில்லியம் ஜேம்ஸ்

1.பிறகு எப்படி இருக்கப்போகிறீர்களோ, அதுபோல இருப்பதற்கு இப்பொழுதே தொடங்கி விடுங்கள். –

2.வாழ்க்கையானது வாழ்வதற்கான மதிப்புடையதா? அது வாழ்பவரைப் பொறுத்தது

3.அவநம்பிக்கை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது; நம்பிக்கை ஆற்றலுக்கு வழிவகுக்கிறது.-

4.உங்களுக்கு ஒரு தகுதி வேண்டும் என்றால், ஏற்கெனவே அதனைப் பெற்றுவிட்டதைப் போல செயலாற்றுங்கள்.-

5.செயல்பாடு மகிழ்ச்சியைக் கொண்டுவராமல் போகலாம், ஆனால் செயல்பாடு இல்லாமல் எந்தவித மகிழ்ச்சியுமில்லை.-


6.வாழ்க்கையானது வாழ்வதற்கு மதிப்பானது என்பதை உறுதியாக நம்புங்கள், உங்கள் நம்பிக்கை அதை உண்மையாக்க உதவும்.- 

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post