விக்டர் ஹியூகோ சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Thursday, 24 May 2018

விக்டர் ஹியூகோ சிந்தனை வரிகள் - தமிழ்

விக்டர் ஹியூகோ  சிந்தனை வரிகள்  - தமிழ்

Victor Hugo Inspirational Words in Tamil

விக்டர் ஹியூகோ  சிந்தனை வரிகள்  - தமிழ்

Victor Hugo Inspirational Words in Tamil

விக்டர் ஹியூகோ  சிந்தனை வரிகள்  - தமிழ்

Victor Hugo Inspirational Words in Tamil


விக்டர் ஹியூகோ

1.சொல்ல முடியாத விஷயங்களையும், அமைதிக்கு சாத்தியமற்ற விஷயங்களையும் இசை வெளிப்படுத்துகின்றது.-

2.நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய அறியாமையைப்பற்றி அறிவான். -

3.புரட்சிகளை விட நாகரிகங்களே அதிக தீமைகளை செய்துள்ளன. -
4.முட்டாள்தனமான சொர்க்கத்தை விட, அறிவார்ந்த நரகம் சிறந்ததாக இருக்க முடியும்.-

5.எங்கு அன்பு தேனாக இனிக்கின்றதோ அங்கு வாழ்க்கையானது மலராக சிரிக்கின்றது. -

6.மற்றொரு நபரிடம் அன்பு செலுத்துவது என்பது கடவுளின் முகத்தை காண்பதைப் போன்றது.-

7.அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான ரகசியம், விடாமுயற்சியே. –

8.கனவுகளை விட எதிர்காலத்தை உருவாக்கும் வேறு விஷயம் எதுவுமில்லை. -

9.நாற்பது வயது என்பது இளைஞர்களின் முதுமை; ஐம்பது வயது என்பது முதியவர்களின் இளமை.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post