ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Wednesday, 6 June 2018

ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ்

ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள்  - தமிழ்

Stephen Gowe Inspirational Words in Tamil
ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள்  - தமிழ்

Stephen Gowe Inspirational Words in Tamil


ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள்  - தமிழ்

Stephen Gowe Inspirational Words in Tamil

ஸ்டீபன் கோவே

1.கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.-

2.வாழ்க்கை என்பது குவிப்பு அல்ல, அது ஒரு பங்களிப்பு. -

3.இலக்குகளை அடைவதற்கான குறிப்பிட்ட திட்டம் இல்லாதபட்சத்தில் அவை முற்றிலும் வெறும் கற்பனையான ஒன்றே.-

4.உங்களின் மிக முக்கியமான வேலை எப்போதும் உங்களுக்கு முன்னால் உள்ளதே தவிர ஒருபோதும் உங்களுக்கு பின்னால் இல்லை.-

5.நாம் எதை திரும்பத் திரும்பச் செய்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். –

6.பதிலளிக்கும் நோக்கத்துடன் இல்லாமல், புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எதையும் கேளுங்கள். -

7.வேரை மாற்றாமல் உங்களால் பழத்தை மாற்ற முடியாது.-

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post