Type Here to Get Search Results !

சாமுவேல் ஜான்சன் சிந்தனை வரிகள் - தமிழ்

சாமுவேல் ஜான்சன் சிந்தனை வரிகள்  - தமிழ்


Samuel Johnson Inspirational Words in Tamil







சாமுவேல் ஜான்சன் சிந்தனை வரிகள்  - தமிழ்


Samuel Johnson Inspirational Words in Tamil

SamuelJohnsonInspirationalWordsinTamil1

SamuelJohnsonInspirationalWordsinTamil2

SamuelJohnsonInspirationalWordsinTamil3

SamuelJohnsonInspirationalWordsinTamil4

SamuelJohnsonInspirationalWordsinTamil5

SamuelJohnsonInspirationalWordsinTamil6

SamuelJohnsonInspirationalWordsinTamil7

SamuelJohnsonInspirationalWordsinTamil8

SamuelJohnsonInspirationalWordsinTamil9

SamuelJohnsonInspirationalWordsinTamil10





சாமுவேல் ஜான்சன் சிந்தனை வரிகள்  - தமிழ்


Samuel Johnson Inspirational Words in Tamil


சாமுவேல் ஜான்சன்

1.இந்த உலகம் மிகப்பெரிய மாடிப்படிக்கட்டு போன்றது, இதில் சிலர் மேலே போகிறார்கள் மற்றும் சிலர் கீழே போகிறார்கள்.

2.உங்கள் ரகசியங்களை காப்பது என்பது ஞானமாக இருக்கலாம் ஆனாலும், மற்றவர்களுக்கு அது மடத்தனமானது என்பதையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும். -

3.எங்கு துயரம் புதியதாக இருக்கின்றதோ, அங்கு அதை திசை திருப்பும் எந்த முயற்சியும் எரிச்சலடைவதில் மட்டுமே முடியும்.-

4.எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகின்றது.-

5.சிரமங்களோடு போராடி அவற்றை கைப்பற்றுவதே மனிதகுலத்தின் மிக உயர்ந்த வெற்றியாகும்.-

6.சூரிய ஒளியின் பிரகாசத்தை அனுபவிக்க வேண்டுமானால், கண்டிப்பாக நிழலின் குளுமையை விட்டுவிட வேண்டும்.-

7.முற்றிலும் நன்மையே செய்யாதவனை ஒருவன் எப்படி நடத்துகிறான் என்பதிலேயே அவனைப் பற்றிய உண்மையான கணிப்பு உள்ளது. –

8.வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே, அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு-

9.மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து, புகாருடன் வாழ்ந்து, ஏமாற்றத்துடன் இறக்கின்றான். -


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content