சோரென் கீர்கேகார்ட் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Saturday, 21 April 2018

சோரென் கீர்கேகார்ட் சிந்தனை வரிகள் - தமிழ்

சோரென் கீர்கேகார்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்

Soren Kierkegaard Inspirational Words in Tamil
சோரென் கீர்கேகார்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்

Soren Kierkegaard Inspirational Words in Tamil

சோரென் கீர்கேகார்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்

Soren Kierkegaard Inspirational Words in Tamil

சோரென் கீர்கேகார்ட்

1.ஒரு கொடுங்கோலன் இறக்கும்போது அவனுடைய கட்டளைகள் முடிந்துவிடுகின்றது; ஒரு தியாகி இறக்கும்போது அவருடைய கட்டளைகள் தொடங்குகின்றது-

2.எல்லாவற்றையும் கொடுப்பது, எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது அனைத்தும் அன்பே.-

3.ஒருமுறை இந்த உலகில் பிறந்துவிட்டாலே இறப்பதற்கு போதுமான வயதை அடைந்து விடுகிறோம்.-

4.கீழ்படிய மிகவும் கடினமாக இருப்பதனால் நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது.-

5.தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்-

6.நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது. -

7.நீங்கள் உங்களை நேசிக்க மறக்க வேண்டாம்.-

8.பொறுமை என்பது அவசியமான ஒன்று; விதைத்தவுடன் எவராலும் உடனடியாக அறுவடை செய்துவிட முடியாது.-

9.வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை.-

10.வேண்டிக்கொள்பவரின் தன்மை மாறுவதிலேயே பிரார்த்தனையின் செயல்பாடு உள்ளதே தவிர கடவுள் மீதான செல்வாக்கில் அல்ல. -

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post