ஹென்றி வார்டு பீச்சர் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Sunday, 10 June 2018

ஹென்றி வார்டு பீச்சர் சிந்தனை வரிகள் - தமிழ்

ஹென்றி வார்டு பீச்சர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Henry Wardcher Inspirational Words in Tamil
ஹென்றி வார்டு பீச்சர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Henry Wardcher Inspirational Words in Tamil

ஹென்றி வார்டு பீச்சர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Henry Wardcher Inspirational Words in Tamil

ஹென்றி வார்டு பீச்சர்

1.ஒவ்வொரு நாளைய பொழுதும் இரண்டு கைப்பிடிகளைக் கொண்டதாகவே வருகின்றது; ஒன்று கவலை, மற்றொன்று நம்பிக்கை. –

2.நூலகம் என்பது ஆடம்பரமல்ல; ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று.-

3.புத்தகம் ஒரு சிறந்த துணை; ஏனென்றால் வீண் பேச்சு இல்லாத முழு உரையாடலை தருகின்றது.-

4.அறியாமை உடையவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். -

5.எப்படி நேசிப்பது என்பது தெரியும்வரை, எப்படி வழிபாடு செய்வது என்பது தெரியாது.-

6.ஒருவர் கோபமாக இருக்கும்போது உங்களிடம் என்ன சொன்னார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.-

7.நாம் பெற்றோர்களாக ஆகும் வரை பெற்றோர்களின் அன்பு நமக்குத் தெரிவதில்லை.-

8.நமது மிகச்சிறந்த வெற்றிகள் பெரும்பாலும் நமது மிகப்பெரிய ஏமாற்றங்களுக்குப் பிறகே வருகின்றது.-

9.மலையின் மேலே செல்வதைவிட மேலிருந்து கீழே வருவது எளிதானது; ஆனால் மேலிருந்து பார்க்கும் காட்சிகளே சிறந்தது.-

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post