Type Here to Get Search Results !

ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர் சிந்தனை வரிகள் - தமிழ்

ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர் சிந்தனை வரிகள்  - தமிழ்


Robert Harold Schuler Inspirational Words in Tamil







ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர் சிந்தனை வரிகள்  - தமிழ்


Robert Harold Schuler Inspirational Words in Tamil


RobertHaroldSchulerInspirationalWordsinTamil1

RobertHaroldSchulerInspirationalWordsinTamil2

RobertHaroldSchulerInspirationalWordsinTamil3

RobertHaroldSchulerInspirationalWordsinTamil4

RobertHaroldSchulerInspirationalWordsinTamil5

RobertHaroldSchulerInspirationalWordsinTamil6

RobertHaroldSchulerInspirationalWordsinTamil7

RobertHaroldSchulerInspirationalWordsinTamil8

RobertHaroldSchulerInspirationalWordsinTamil9

RobertHaroldSchulerInspirationalWordsinTamil10





ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர் சிந்தனை வரிகள்  - தமிழ்


Robert Harold Schuler Inspirational Words in Tamil


ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர்

1.இன்றைய சாதனைகள் அனைத்தும் நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே. –

2.இப்போதைய ஒரு சிறு முடிவு, உங்களுடைய நாளைய அனைத்தையும் மாற்ற முடியும். -

3.எதுவும் செய்யாமல் வெற்றி பெறுவதற்கான முயற்சிக்கு மாறாக சிறப்பாக ஏதாவது செய்து தோல்வியடைவதையே நான் மேற் கொள்வேன். –

4.ஒரு பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், அதை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள். -

5.ஒருவருடைய கனவின் உருவளவின் மூலம் உங்களால் அவரை அளவிட முடியும்.-

6.சிக்கல்கள் என்பவை முடிவதற்கான அறிகுறிகள் அல்ல, அவை வழி முறைகள் போன்றவை. -

7.தோல்வி என்பது நீங்கள் தோற்றுப்போய் விட்டீர்கள் என்பதன் அர்த்தம் அல்ல, நீங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதன் பொருளே.-

8.மோசமான மனநிலையில் இருக்கும்போது, மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமையாய் காத்திருங்கள். புயல் கடக்கும், வசந்தம் வீசும்.


9.வெற்றிக்கான ரகசியமானது, தேவைகளைக் கண்டறிந்து நிறைவேற்றுவது; காயத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது; பிரச்சினையைக் கண்டறிந்து தீர்ப்பது. - 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content