அன்னை தெரேசா சிந்தனை வரிகள் #01
Mother Teresa Inspirational Quotes in Tamil - Part 01
அன்னை தெரேசா சிந்தனை வரிகள் #01
Mother Teresa Inspirational Quotes in Tamil - Part 01
Mother Teresa Inspirational Quotes in Tamil - Part 01
1.ஆனந்தமாக வாழ்வதற்குதான் எல்லோருக்கும் விருப்பம், ஆனால்
அதற்குமுன்னால் நீங்கள் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்"
2.கவனிப்பார் இல்லாமல் வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற
முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க வேண்டும்
3.பாரபட்சம் இல்லாமல் குழந்தை, நோயாளி, முதியவர், ஏழைகள்
என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்
4.கல்கத்தாவில் சில நாட்கள் தங்கி இருந்த தெரசா அங்கு நிலவிய
வறுமையான சூழல், ஏழைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பசியுடன் காத்திருக்கும்
குழந்தைகள், சாக்கடை அருகிலேயே சமையல், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று வியாதிகள்
ஆகியவைகள் அவரது மனதை மிகவும் பாதித்தது
5.அன்னை தெரேசா இரண்டு ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றிய
உடனேயே அவரின் மனதில் தோன்றிய எண்ணங்கள், இந்தியா தான் என் தாய்நாடு; இந்தியா தான்
என் வாழ்க்கை; இந்தியா தான் என் எதிர்காலம்
6.கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால். கண்ணுக்கு தெரியாத
கடவுளை மதித்தும் பயன் இல்லை
7.ஆசிரியையாக பணியாற்றிய போது பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு
மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளை குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல
சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்யதார்."
8.எளிய கனவுகள் போதும் அவற்றை அழுத்தமாகச்
சொல்லிப் பழகுங்கள்
9.சேவை செய்தல் பற்றி பள்ளிக்குச் செல்லும் முன் தன்
தாயாரிடமும் பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு வருகின்ற வழியில்
தோழிகளிடமும் பேசுவார்
10.கன்னியாய் வாழ்ந்த அன்னையவர்; சேவையால் மக்கள் மனம்
நிறைந்தார்; மனிதனும் தெய்வமாகலாமென புனிதராய் மாறி நிருபித்தவர்
11.இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும்
நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்