ஜான் ரஸ்கின் சிந்தனை வரிகள் - தமிழ் #01
John Ruskin Inspirational Quotes in Tamil - Part 01
ஜான் ரஸ்கின் சிந்தனை வரிகள் - தமிழ் #01
John Ruskin Inspirational Quotes in Tamil - Part 01
ஜான் ரஸ்கின்
சிந்தனை வரிகள் #01
John Ruskin Inspirational Quotes in Tamil - Part 01
1.ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
2.பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம்; தவறான வழியில் தேடுவது அதைவிடவும் குற்றம்.
3.அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
4.வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
5.எப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.
6.நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால், இவ்விரண்டும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும்.
7.பொய்க் கல்வி பெருமை பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.
8.மருந்து சிலசமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ ஒருப்போதும் விளைவு தராமல் போகாது.
9.நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும்.