சிக்மண்ட் பிராய்ட் சிந்தனை வரிகள் - தமிழ் #02
Sigmund freud Inspirational Quotes in Tamil - Part 02
சிக்மண்ட் பிராய்ட் சிந்தனை வரிகள் - தமிழ் #02
Sigmund freud Inspirational Quotes in Tamil - Part 02
சிக்மண்ட் பிராய்ட் சிந்தனை வரிகள்#02
Sigmund freud Inspirational Quotes in Tamil - Part 02
11.கனவுகள் எந்த ஒழுங்குமற்றவை. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதவை அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது. எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன.
12.எப்படிச் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிரு. கனவு காண் அந்த கனவே உன்னைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
13.ஒரு மனித ஜீவன் செய்யக் கூடிய முயற்சிகள் அனைத்திலும் மிக மிகச் சிறந்தது தனுக்குத் தானே முற்றிலும் யோக்கியமாக இருப்பதுதான்.
14.கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை.
15.முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது.
16.சின்ன விசயங்களை கண்,காது,மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.