Type Here to Get Search Results !

கி வீரமணி சிந்தனை வரிகள் # 02






கி வீரமணி சிந்தனை  வரிகள் # 02


K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 02

K.VeeramaniInspirationalQuotesinTamil12

K.VeeramaniInspirationalQuotesinTamil13

K.VeeramaniInspirationalQuotesinTamil14

K.VeeramaniInspirationalQuotesinTamil15

K.VeeramaniInspirationalQuotesinTamil16

K.VeeramaniInspirationalQuotesinTamil17

K.VeeramaniInspirationalQuotesinTamil18

K.VeeramaniInspirationalQuotesinTamil19

K.VeeramaniInspirationalQuotesinTamil20

K.VeeramaniInspirationalQuotesinTamil21





கி.வீரமணி சிந்தனை  வரிகள் # 02

K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 02

11.நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.

12.மகிழ்ச்சியை எப்படி வரவேற்று மகிழ்கிறாயோ அப்படியே உனக்கேற்படும் துன்பத்தையும் ஏற்றுப் பழகுக.

13.உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.

14.புத்தகங்களைப் படிப்பதை விட, மனிதர்களைப் படிப்பதே மிக மிக முக்கியம்.

15.பகலும் இரவும் எப்போதும் ஒன்றையொன்று துரத்துவது போலத்தான், மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றையொன்று முந்தப் பார்க்கும்.

16.ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.

17.துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

18.நாம் மந்தைகள் அல்ல ஒரே பக்கம் ஓடிச்செல்ல, மனிதர்கள்! நாட்டுக்கு நாடு மட்டுமல்ல; வீட்டுக்கு வீடு மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் மாறுபடுகின்றன, வேறுபடுகின்றன.

19.நகைச்சுவை உணர்வுடன் இருங்கள்; நகைச்சுவை உணர்வுதான் பல நேரங்களில் நம் உள்ளத்தில் பசுமையை வளர்க்கும்.

20.எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content