தமிழ் காதல் கவிதை # 03 (நீ இல்லாமல் என்னால் )
Tamil Kathal Kavithai - Part 03
1
Tamil Kathal Kavithai - Part 03
)
நீ இல்லாமல் என்னால்
உயிர் வாழ முடியாது என்று
நீ சொல்வதை
நம்பமாட்டேன்
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்துத்தானே
நான் பிறந்தேன்
அந்த மூன்று வருடங்கள் நான் இல்லாமல்தானே நீ உயிர் வாழ்ந்துஇருக்கிறாய்