புத்தர் சிந்தனை வரிகள் #07
Buddha Inspirational Quotes in Tamil - Part 07
புத்தர் சிந்தனை வரிகள் #07
Buddha Inspirational Quotes in Tamil - Part 07
61.பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும்
வேதனை தரும்.-கௌதம புத்தர்
62.துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு
எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே-கௌதம புத்தர்
63.கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும்
ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர்
64.தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர்
65.உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர்
66.உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள்
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை-கௌதம புத்தர்
67.பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும்
அதுவே.-கௌதம புத்தர்
68.எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது
என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.-கௌதம புத்தர்
69.ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு
உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.-கௌதம புத்தர்
70.உலக வாழ்க்கையின் நோக்கம் .ருக்கு உதவி செய்வதே ஆகும்.-கௌதம
புத்தர்