புத்தர் சிந்தனை வரிகள் #08
Buddha Inspirational Quotes in Tamil - Part 08
புத்தர் சிந்தனை வரிகள் #08
Buddha Inspirational Quotes in Tamil - Part 08
71.நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை.
எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.– புத்தர்
72.உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை;
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை – கௌதம புத்தர்
73.அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை
- கௌதம புத்தர்
74.தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன்
பழகாதே, நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு
75.மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும்
அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல், தான் என்ன செய்யப்போகிறோம்
என்ன செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.
76.தன்னைவிட மேலான அல்லது தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை
ஒருவன் அடைய முடியாவிட்டால் அவன் தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும்
, மனம் பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.
77.தன்னைவிட மேலான அல்லது தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை
ஒருவன் அடைய முடியாவிட்டால் அவன் தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும்
, மனம் பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.
78.வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட,
ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும் தீங்கைவிட, ஒரு மோசமான மனது பெரும்
தீங்கைப்புரியும்.
79.பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே
பகைமையை தணிக்க முடியும்
80.தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து
வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
81.சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும்
. சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
82.உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை;
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை – கௌதம புத்தர்