நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 11
Best Feeling Excited Quotes in Tamil - Part 11
நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 11
Best Feeling Excited Quotes in Tamil - Part 11
41.நாம் .ர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது! - எம் ஜி ஆர்
42.நீங்கள் உயிரால் நேசிக்கும் உறவை விட உங்களை உண்மையாய் நேசிக்கும் உறவால் மட்டுமே உண்மையான அன்பை அனுபவிக்க முடியும்...!- . பொன்மொழிகள்
43.நீ செல்லும் பாதையில் தடைகள் ஏதும் இல்லை என்றால்..அது நீ செல்லும் பாதை அல்ல , யாரோ ஒருவர் சென்ற பாதை...!- . பொன்மொழிகள்
44.ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்துவிடலாம்!
45.ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்துவிடலாம்! - . பொன்மொழிகள்
46.சந்தோசம் இருக்கும் இதத்தில் வாழ நினைப்பதை விட நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் - . பொன்மொழிகள்
47.நீர் அமைதியாய் இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே- . பொன்மொழிகள்
48.ஒரு கவனக்குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும்.
49.ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும்.
50.ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும். - . பொன்மொழிகள்