டேல் கார்னகி சிந்தனை வரிகள்
Dale Carnegie Inspirational Quotes in Tamil
டேல் கார்னகி சிந்தனை வரிகள்
Dale Carnegie Inspirational Quotes in Tamil
டேல் கார்னகி சிந்தனை வரிகள்
Dale Carnegie Inspirational Quotes in Tamil
1.இலட்சியத்தின் மறுவடிவம்தான் ஆசை, அது நல்ல விதமாக அமைந்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
2.விவாதத்தில் நிச்சயமாக வெற்றி பெற ஒரே வழிதான் உண்டு. அது விவாதங்களை தவிர்ப்பதுதான்.
3.நன்றியை எதிர்பார்க்காதிருக்கப் பழகிக் கொள்வோம் எப்போதாவது அது கிடைக்கும்போது எதிர்பாராத பரிசாக அது இன்பம் தரும்.
4.தோல்வி என்பது எவருக்கும் கிடையாது அவரவர் தங்களது அனுபவங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையில்தான் வெற்றியோ தோல்வியோ என முடிவு செய்கின்றனர்.
5.பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.
6.ஒவ்வொருவர் சொல்லுக்கும் கீழ்படிந்து கொண்டிருந்தாள்
நீங்கள் சாதிக்க முடியாது.
7.அன்பு கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள். அன்பை கொடுக்கப் பழகுங்கள் அன்பு தானாகக் கிடைக்கும்.