Type Here to Get Search Results !

டெனிஸ் வைட்லி சிந்தனை வரிகள்

டெனிஸ் வைட்லி சிந்தனை வரிகள்


Denise whitley Inspirational Quotes in Tamil 







டெனிஸ் வைட்லி சிந்தனை வரிகள்


Denise whitley Inspirational Quotes in Tamil 


DenisewhitleyInspirationalQuotesinTamil1

DenisewhitleyInspirationalQuotesinTamil2

DenisewhitleyInspirationalQuotesinTamil3

DenisewhitleyInspirationalQuotesinTamil4

DenisewhitleyInspirationalQuotesinTamil5

DenisewhitleyInspirationalQuotesinTamil6

DenisewhitleyInspirationalQuotesinTamil7

DenisewhitleyInspirationalQuotesinTamil8




டெனிஸ் வைட்லி சிந்தனை வரிகள்

Denise whitley Inspirational Quotes in Tamil 


1.தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.

2.பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

3.என்ன தவறு நடந்தது என்பதற்கு பதிலாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

4.மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.

5.மகிழ்ச்சி என்பது அன்பு, கருணை மற்றும் நன்றியோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் ஆன்மிக அனுபவம்.

6.கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்திற்கான இலக்கினை தெளிவாகவும், விரிவாகவும் அமைத்திடுங்கள்.

7.தோல்வி என்பது ஒரு தற்காலிக மாற்றுப்பாதைதானே தவிர அது முற்றிலும் அடைக்கப்பட்ட வழி அல்ல.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content