பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #01 - தமிழ்
Francis Bacon inspirational quotes in Tamil - 01
பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #01 - தமிழ்
Francis Bacon inspirational quotes in Tamil - 01
பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #01
Francis Bacon inspirational quotes in Tamil - 01
1.யார் அதிகமாக கேள்வி கேட்கிறார்களோ, அவர்களே அதிகமாக கற்றுக்கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
2.பணம் உரம் போன்றது. பரவலாகத் தூவாவிட்டால் பயன் எதுவும் கிடையாது.
3.நண்பர்களை சந்திக்கும்போது நட்பு அதிகரிக்கிறது, ஆனால் அபூர்வமாகவே அவர்களை சந்திக்க முடிகிறது.
4.இன்பத்தை இரட்டித்துப் துன்பத்தைப் பாதியாகப் குறைப்பது நட்பு.
5.சந்தேக எண்ணங்கள் வெளவால் போன்றவை. அவை மங்கலான வெளிச்சத்தில்தான் பறக்கின்றன.
6.நோய்களை விட மோசமானது அவற்றுக்கான தீர்வு.
7.பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை.
8.தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
9.புதிய தீர்வுகளை எட்டவில்லை என்றால், கண்டிப்பாக புதிய தீமைகளை எதிர் கொள்ள வேண்டும்.
10.புகழ் நெருப்பைப்போன்றது, அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம்.