நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #02 - தமிழ்
Napoleon Hill Inspirational quotes in Tamil - 02
நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #02 - தமிழ்
Napoleon Hill Inspirational quotes in Tamil - 02
நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #02
Napoleon Hill Inspirational quotes in Tamil - 02
11.நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை. ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன்.
12.போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும்.
13.உழைப்பு என்றும் வீண்போகாது. உழைப்பிற்குத் தகுந்த பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.
14.உலகம் ஒரு போர்க்களம்! அதில் நம் வாழ்க்கை ஒரு போராட்டம். போராட்டத்தில் வெற்றிக்காக நாம் கையாளும் ஆயுதம் எது தெரியுமா? "வெற்றி பெறுவோம்" என்ற எண்ணமும், தம் ஆற்றலில் தாம் கொண்ட நம்பிக்கைதான்.
15.கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது.
16.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
17.நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்.
18.சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.
19.அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களேதான் காரணமாக இருக்க முடியும்.
20.எப்போது உங்கள் ஆசைகள் போதுமான வலுவுடன் இருகின்றதோ, அப்போது அதனை அடைவதற்கான அதிகபட்ச சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.