Type Here to Get Search Results !

நட்பு பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on friendship






நட்பு   பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on friendship

1.உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

2.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

3.வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

4.உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

5.பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோப*க்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

6.எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

7.நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல

8.நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

9.நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.




நட்பு   பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on friendship

Tamil thoughts on friendship 01

Tamil thoughts on friendship 02

Tamil thoughts on friendship 03

Tamil thoughts on friendship 04

Tamil thoughts on friendship 05

Tamil thoughts on friendship 06

Tamil thoughts on friendship 07

Tamil thoughts on friendship 08

Tamil thoughts on friendship 09

Tamil thoughts on friendship 10






கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content