Type Here to Get Search Results !

ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 04 | Superb Inspirational Quotes





ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 04 | Superb Inspirational Quotes

31.எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...


32.ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை

33.வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி

34.தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்...
(தெளிவும்-நம்பிக்கையும்)

35.எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்

36.அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது...

37.நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

38.மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக...

39.முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது

40.விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்...



ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 04 | Superb Inspirational Quotes

Tamil Encouragement Quotes 31

Tamil Encouragement Quotes 32

Tamil Encouragement Quotes 33

Tamil Encouragement Quotes 34

Tamil Encouragement Quotes 35

Tamil Encouragement Quotes 36

Tamil Encouragement Quotes 37

Tamil Encouragement Quotes 38

Tamil Encouragement Quotes 39

Tamil Encouragement Quotes 40

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content