இறக்கத்தான் பிறந்தோம் | இரக்கம் | Kindness quotes in Tamil
1.இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்.
-கன்பூசியஸ்
2.இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
-அன்னை தெரசா
3.மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்தல், மற்றவர்களின் கஷ்டங்களைப் போக்குதல் இவையே நமது கடமைகள். இரக்கம் என்ற அரிய குணம் இருந்தால் கடைசி வரை இந்த இரண்டு பணிகளையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
-ஜேம்ஸ் ஆலன்
4.இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை.
-மு. வரதராசன்
5.அறிவு, இரக்கம் மற்றும் தைரியம் ஆகியவையே உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களுக்கான மூன்று தார்மீக குணங்கள்.
-கன்பூசியஸ்
6.அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
-சார்லி சாப்ளின்
7.அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!