அரிஸ்டாடில் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Aristotle Motivational Quotes in Tamil
1.அச்சம் வெகுளி போன்ற
உணர்வுகளை நாம் தக்க
இடத்தில, தக்க அளவில்,
தக்க முறையில் வெளிப்படுத்த வேண்டும். உணர்வுகளை ஆளக்
கொள்ளவதுதான் ஒருவருடைய கல்வியின் சிறப்பான பகுதி.
-அரிஸ்டாடில்
2.தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
-அரிஸ்டாடில்
3.அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவது தான் நீதி
-அரிஸ்டாடில்
4.குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர் பெற்றோர்களையும் விட பெருமதிப்புக்கு உரியவர்கள். பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள், ஆசிரியர்களோ நல்வாழ்வு வாழும் கலையை கற்றுத் தருகிறார்கள்.
-அரிஸ்டாடில்
5.கல்வியின் வேர்கள் மிகவும் கடினமானது, ஆனால் அதன்
பழம் இனிமையாது.
-அரிஸ்டாடில்
6.கடினமான உழைப்பிற்கு ஆதாயம்
என்ற தூண்டுதல் தேவைப்படுகின்றது. ஆதாயம்
இல்லையென்றால் அது எப்பேர்ப்பட்ட உழைப்பாயினும் வீண்தான்.
-அரிஸ்டாடில்
7.முனிவரின் மூளையில் கூட
முட்டாள்தனம் ஒரு மூலையில் இருக்கும்
-அரிஸ்டாடில்
8.பகைவனை அடக்குபவனை விட
, ஆசைகளை அடக்குபவனே வீரன்.
-அரிஸ்டாடில்
9.இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு.
-அரிஸ்டாடில்
10.கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்
-அரிஸ்டாடில்
11.விமர்சனம் செய்பவனே நண்பன்
கூழைக்கும்பிடு போடுபவனே முதல்
எதிரி.
-அரிஸ்டாடில்
12.ஒருவனுடைய மனம் தூய்மையாக இல்லாவிட்டால் பணமோ, வலிமையோ, அழகோ அவனுக்குப் பயன்படாது.
-அரிஸ்டாடில்
13.அழகு உலகிலுள்ள எல்லா
சிபாரிசுக் கடிதங்களையும்விட மேலானது.
-அரிஸ்டாடில்
14.உயிரினங்களில் மனிதனே சிறந்தவன், அவனது சிந்தனைத் திறன்தான் அந்த 'சிறப்பினை' அவனுக்கு அளிக்கின்றது.
-அரிஸ்டாடில்
15.விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல
-அரிஸ்டாடில்
16.தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த
பண்பு இதுவே.
-அரிஸ்டாடில்
17.அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது.
-அரிஸ்டாடில்
18.உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
-அரிஸ்டாடில்
19.தேவையில்லாமல் நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பவனுக்கு ஒருவனும் உண்மையில் நண்பன் இல்லை.
-அரிஸ்டாடில்
20.பைத்தியக்காரத்தனத்தின் கலவை இல்லாத
ஒரு சிறந்த மேதை
எவருமில்லை
-அரிஸ்டாடில்
21.நம்முடைய நற்பண்புக்கும்,நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
-அரிஸ்டாடில்
22.தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
-அரிஸ்டாடில்
23.இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
-அரிஸ்டாடில்
24.வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.
-அரிஸ்டாடில்
25.மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
-அரிஸ்டாடில்
26.பெருந்தன்மையான குணம் எல்லா
நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
-அரிஸ்டாடில்
27.கனவானது தூக்க நிலையின் சிந்தனை.
-அரிஸ்டாடில்
28.மகிழ்ச்சியானது நம்மைப் பொருத்தே அமைகின்றது.
-அரிஸ்டாடில்
29.கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான
நபர் மீது சரியான
நேர்த்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது.
-அரிஸ்டாடில்
30.இன்பம் வரும்போது அதைப்
பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது
அதைப் பற்றி சிந்தனை செய்.
-அரிஸ்டாடில்
31.நல்ல ஆரம்பம் வேலையை
பாதி ஆக்கிவிடும்.
-அரிஸ்டாடில்
32.அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு
அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
-அரிஸ்டாடில்
33.செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது, அந்த
செயலை முழுமைபெற வைக்கின்றது.
-அரிஸ்டாடில்
34.நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி நம்
வசதிகளைப் பெருக்குவதைவிட நம் வசதிகளுக்கேற்றபடி எண்ணங்களைக் குறைக்க முயல்வது நல்லது.
-அரிஸ்டாடில்
35.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்து வைக்கும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.
-அரிஸ்டாடில்
36.கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது.
-அரிஸ்டாடில்
37.உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன், அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்வினை அடைவான். ஒரு
நாளிலேயே ஒரு மனிதன்
நல்லவனாக மாறிவிட முடியாது. அதற்குப் பல நாட்கள் தேவைப்படும்.
-அரிஸ்டாடில்
38.தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
-அரிஸ்டாடில்
39.நல்ல மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சக்தி
அன்புக்கே உண்டு.
-அரிஸ்டாடில்
40.தன் பகைவர்களை அடக்குபவனைவிட தன் ஆசைகளை அடக்குபவனே சிறந்த வீரன்!
-அரிஸ்டாடில்
41.தனித்திறன் என்பது செயல்
அல்ல, அது ஒரு
பழக்கம்.
-அரிஸ்டாடில்
42.தாய் மொழியை செம்மையாகப் பயன்படுத்தத் தெரியாத எவருக்கும் பிறமொழியில் நல்ல புலமை
வராது.
-அரிஸ்டாடில்
43.நம்பிக்கை என்பது ஒரு
நாளில் உதிர்ந்து விடும்
பூவாக இருந்துவிடக்கூடாது. மேலும் மேலும்
மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.
-அரிஸ்டாடில்
அரிஸ்டாடில் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Aristotle Motivational Quotes in Tamil