Type Here to Get Search Results !

பிடல் காஸ்ட்ரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Fidel Castro Motivational Quotes in Tamil

பிடல் காஸ்ட்ரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Fidel Castro Motivational Quotes in Tamil


பிடல் காஸ்ட்ரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Fidel Castro Motivational Quotes in Tamil 

 

1.நூலகங்களையும், புத்தகங்களையும், பட்டியலையும் பார்க்கும் போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும், கற்பதிலும் செலவிட முடியவில்லையே என்று வருந்துகிறேன்.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

2.கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

3.பசியினால் திரிகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள்கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

4.தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

5.புரட்சி என்பது ஆண்கள் சார்ந்தது மட்டுமல்ல பெண்களும் புரட்சியில் பங்கு பெறுவதே உண்மையான புரட்சி.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

6.தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார்.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

7.நான் என்னை வேலைக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் அதன் அடிமை. நான் பார்க்க நினைக்கிற, செய்ய நினைக்கிற பணிகளை நான் பிறருக்குத் தருவதில்லை. எனக்கு வேலை செய்யப் பிடிக்கும். காலம் முழுவதும் நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன்.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

8.போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள், வென்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள்.

 

-பிடல் காஸ்ட்ரோ

 

9.நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால் அது நீ போகும் பதையே அல்ல வேறு யாரோ போன பாதை.

 

-பிடல் காஸ்ட்ரோ


பிடல் காஸ்ட்ரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Fidel Castro Motivational Quotes in Tamil 

FidelCastroMotivationalQuotesinTamil1

FidelCastroMotivationalQuotesinTamil2

FidelCastroMotivationalQuotesinTamil3

FidelCastroMotivationalQuotesinTamil4

FidelCastroMotivationalQuotesinTamil5

FidelCastroMotivationalQuotesinTamil6

FidelCastroMotivationalQuotesinTamil7

FidelCastroMotivationalQuotesinTamil8

FidelCastroMotivationalQuotesinTamil9

FidelCastroMotivationalQuotesinTamil10


கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content