ஒருவரின்அன்பு உங்களை | Emotional Quotes in Tamil 2
16.ஒருவரின்
அன்பு உங்களை
பெருமை படுத்தினால்
அதன் கரம்
பற்றி
முன்னேறுங்கள்
சிறுமை படுத்தினால்
அதை கை
கழுவி
விட்டு முன்னேறுங்கள்
17.நீ எதை
வேண்டுமானாலும் இழக்கலாம்
வலி கொடியது
தன்னம்பிக்கையை
மட்டும் இழக்காதே
வாழ்க்கை பெரியது
18.உலகில் எத்தனை
வர்ணங்கள் இருந்தாலும்
அத்தனையும்
தோற்றுதான் போகின்றது
உந்தன் கரங்கள்
முன்
19.வாழ்வில்
நதிபோல் ஓடிக்கொண்டே
இருங்கள்
அன்பினால்
குளம்போல் தேங்கி
வற்றிவிடாதீர்கள்
20.லட்ச நட்சத்திரங்கள்
கண்ணுக்கு தென்பட்டாலும்
ஒற்றை நிலவே
மனதில் நிலைத்து
நிற்கிறது
21.இனிமேல்
இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டால்
புன்னகை செய்
அதன்
அடுத்த நிலை
தான் வெற்றி
22.பிரியமுள்ள உறவுடன்
பிரிய மனமில்லாமல்
பிரியமுடன் வாழும்
வாழ்க்கையே
ஒரு தனி
அழகு தான்
23.ஒரு மனிதனின்
அழகு என்பது
அவன் முகத்தில்
இல்லை
அவன் பேசும்
நாவின்
இனிமையில் இருக்கிறது
24.எல்லா பயணங்களும்
நாம் நினைத்த
இடத்தில்
சென்று முடிவதில்லை
வழி தவறிச்
செல்லும்
சில பயணங்கள்
தான்
நமக்கு வாழ்க்கையில்
பல பாடங்களைக்
கற்றுத் தருகிறது
25.நாட்கள் கடக்கிறது
தினம் பல
அனுபவங்கள் கிடைக்கிறது
ஆனால் போகும்
தூரமும்
போகிற பாதையும்
சூழ்நிலை தான்
வகுக்கிறது
26.சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
என்றாலும் அந்த
புன்னகைக்குள் எத்தனை
ரணமென்று அவர்கள்
மனம் மட்டுமே
அறியும்
27.நல்ல எண்ணங்களுக்கு
கமா போட்டிடுங்கள்
தீய எண்ணங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
28.எவ்ளோ கஷ்டங்கள்
வந்தாலும் அதுல
இருந்து மீண்டு
மறுபடியும் அடுத்த
சந்தோசத்த தேடி
போற
குழந்தை போல
மனசு வேணும்
29.உலகிலே மிக
எளிமையானது
பிறர் குறை
காண்பது
மிக மிக
கடினமானது
தன் குறை
உணர்வது
30.எப்பொழுதும்
மனதை மகிழ்ச்சி
பொங்க வைத்திருங்கள்
சிறு கவலையும்
பாதிக்காது
பெரும் துன்பமும்
கடந்து விடும்
hello Priyamudan ... அருமை நண்பரே !!!
பதிலளிநீக்கு