ஆல்டஸ் ஹக்ஸ்லி சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Wednesday, 15 November 2017

ஆல்டஸ் ஹக்ஸ்லி சிந்தனை வரிகள் - தமிழ்

ஆல்டஸ் ஹக்ஸ்லி சிந்தனை வரிகள்  - தமிழ்

Aldus Huxley Inspirational Words in Tamil




ஆல்டஸ் ஹக்ஸ்லி சிந்தனை வரிகள்  - தமிழ்

Aldus Huxley Inspirational Words in Tamil















ஆல்டஸ் ஹக்ஸ்லி சிந்தனை வரிகள்  - தமிழ்

Aldus Huxley Inspirational Words in Tamil

1.இன்று உங்களால் பெற முடிந்த மகிழ்ச்சியை நாளை வரை தள்ளிப் போடாதீர்கள்.-

2. உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனுபவமல்ல; நடக்கும் விஷயங்களுக்கான உங்களுடைய செயல்பாடு என்ன என்பதே அனுபவம்.

3.உற்சாகமற்ற உண்மை ஒரு பரபரப்பான பொய்யினால் மறைக்கப்பட்டு விடலாம்.

4.ஒவ்வொரு மனிதனின் நினைவுகளும் அவனுடைய தனிப்பட்ட இலக்கியமாகும். -

5.சோகத்தில் பங்கேற்கும் நாம், நகைச்சுவையை வெறுமனே பார்க்க மட்டுமே செய்கின்றோம்

6. தனிப்பட்ட முறையில் நீங்கள் பழமொழிகளின் உண்மையினை அனுபவிக்காத வரை, அவை எப்போதும் வெறும் வெற்றுரையே.-

7.நடைமுறைக்கு ஏற்ற வழியில் கனவு காணுங்கள். -

8.பத்து வயது வரை நாம் அனைவரும் மேதைகளே.-

9.மதுவைவிட மோசமானது அழகு, அது உடைமையாளர் மற்றும் காண்பவர் இருவரையும் நிலை இழக்கச்செய்யும்.-

10.மோசமான உணர்வுகள்தான் ஒரு நல்ல நாவலை உருவாக்குகின்றது. -

11.பல்வேறு சாக்குபோக்குகள் மற்றதை விட எப்போதும் குறைவான நம்பகத்தன்மையையே கொண்டிருக்கும். -

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Powerd by Mgid

Loading...

social share

Random post

Random post