Best Friendship Quotes in Tamil (PART 01)
Best Friendship Quotes in Tamil (PART 01)
1.உதவியை செய்து விட்டுதான் பேச ஆரம்பிக்கிறது நட்பு..!!
2. இதயம் வலிக்கும் போது கண்கள் கலக்கினால் அது காதல். அதுவே கண்கள் கலங்கி இதயம் வலித்தால் அது நட்பு...
3. உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்.. ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்..!!
4. பிரிக்க முடியாத சொந்தம்.. மறக்க முடியாத பந்தம்.. தவிர்க்க முடியாத உயிர்.. எல்லாமே உன் நட்பு மட்டுமே..!!
5. உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.. தவறுகள் செய்தால் தண்டித்து விடு.. ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே..!!
6. உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி, "ஒன்றுமில்லை.. எதுவும் நடக்காது.. நானிருக்கிறேன்" என்று சுவராய் நின்று காக்கும் நட்பு கிடைப்பது வாழிக்கையில் வரம்..!!
7. நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.. கஷ்டகாலத்தில்
நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்..
8. கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போதும், அவர்கள் சிறந்த தம்பதியாகிரார்கள்..!!
9. கர்ணனை போல் நண்பனை தேர்ந்தெடு.. நீ வீழ்கின்ற நிலை வந்த போதும் உனக்காக போராடுவான்..!
10. உன் நண்பனை அளவோடு நேசி, ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்..!
உன் எதிரியை அளவோடு வெறு, ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்..!!